பொதுவான ஜெபக்குறிப்புகள்:
- நாம் தேவனை முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூற
- நாம் மற்றவர்களைக் காட்டிலும் இயேசுகிறிஸ்துவை அதிகமாக நேசிக்க வேண்டி
- நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிந்துக்கொள்ள
- நாம் தன்னைப் போல பிறரை நேசிக்க
- தற்கொலைகள் ஒழிக்கப்பட
- விபத்துகள் தவிர்க்கப்பட
- கருக்கலைப்பு தவிர்க்கப்பட
- சிறைக்கைதிகளுக்காக
- கள்ளக்காதல் முற்றிலும் ஒழிக்கப்பட
- விபச்சாரம் ஒழிக்கப்பட
- போதை,மது,போயிலை போன்ற அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பெற
- களவு,கொள்ளை, கொலை ஒழிய
- கற்பழிப்பு ஒழிய
- குழந்தைகளை கடத்தல் ஒழிய
- திருமணம் தள்ளிப்போகிறவர்களுக்காக
- மனமுறிவு, விவாகரத்து ஒழிய
- வரதட்சனை கொடுமை ஒழிய
- ஜனங்கள் பாவ அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கப்பட
- சுயபுணர்ச்சி, ஆண்புணர்ச்சி, லெக்ஸ்பியன் ஒழிய
- ஏழை ஜனங்கள் போஷிக்கப்பட
- திக்கற்றவர்கள், அநாதைகள்,விதவைகள் சந்திக்கப்பட
- தேச தலைவர்கள் இரட்சிக்கப்பட
- தனியார், அரசு மற்றும் சுய தொழில் செய்வோர் இரட்சிக்கப்பட
- சுய ஜனங்கள் இரட்சிக்கப்பட
- நண்பர்கள் இரட்சிக்கப்பட
- விக்கிரங்கள் கட்டோட ஒழிய
- இந்துக்கள் தங்களின் சொந்த இரட்சராக இயேசுவை ஏற்றுக்கொள்ள
- முகமதியர்கள் தங்களின் சொந்த இரட்சராக இயேசுவை ஏற்றுக்கொள்ள
- கத்தோலிக்கர்கள் சத்தியத்தை அறிய
- சீக்கியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள
- புத்த மதத்தினர் தங்களின் சொந்த இரட்சராக இயேசுவை ஏற்றுக்கொள்ள
- போதகர்கள், சுவிஷேசகர்கள் பாவத்தில் விழாமலிருக்க
- திருநங்கைகள் இரட்சிக்கப்பட, சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ள
சிறப்பு ஜெபம்
- கொரானாவிலிருந்து மக்கள் இரட்சிக்கப்பட,தேசம் சுத்திரிக்கப்பட
- சகோ.ஜாண்சன் குடும்பம் கஷ்டம் நீங்க( எஸ்தர் அக்கா குடும்பம் )
- சகோ.சார்லஸ் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாக ( எஸ்தர் அக்கா குடும்பம் )
- சகோ.முருகன் ஆசீர்வதிக்கப்பட, சுகரிலிருந்து விடுதலையாக
- சகோ.ஞானராஜ் தேவர்குளம் கால் புண்ணிலிருந்து விடுதலையாக
- சகோ.ஷாஜகானின் சகோதரி திருமணத்திற்க்காக, அப்பா ஆசீர்வதிக்கப்பட ( தேனி )
- அதிசயம் ஐயா, சுகர் நோயிலிருந்து சுகமாக, தாய்நாட்டிற்க்கு வர (சவூதி)
- மேத்தா மாமா,குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- மகள் ரெபேக்காவின் ஆவிக்குரிய வளர்ச்சி
- மகன் ஆரோன் ஆவிக்குரிய வளர்ச்சி
- மகன் ஆரவ் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- மகன் சுவி வேதனின் ஆவிக்குரிய வளர்ச்சி
- சகோ.மரியா சுகர் சுகமாக மற்றும் ஆவிக்குரிய
- சகோ.ராஜா ஹிந்தி, மராத்தி கற்க
- சகோ.முகிலா அக்கா குடும்பம்
- சகோ.சத்தியாஸின் சகோதரி ராணி ஆசீர்வதிக்கப்பட
- சகோதரி எபன் அக்காவின் அம்மா சுகமாக
- சகோ. சாமிதுரை குடிபழக்கத்திலிருந்து விடுதலையாக, அத்தை ஆவிக்குரிய வளர்ச்சி
- சகோ.கோபால் குடிபழக்கத்திலிருந்து விடுதலையாக, பெற்றோர் ஆசீர்வதிக்கப்பட
- தம்பி கணேஷ் திருமணக்காரியம் நடைபெற, ஆவிக்குரிய
- அதினாவுக்கு வேலை கிடைக்க, ஆசீர்வதிக்கப்பட
- தென்னா, விஜி குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- கலைக்கு நல்லவொரு வரன் கிடைக்க
- அமுதவள்ளியின் அத்தையின் மகளான அந்தோனி புஷ்பா கேன்ஷர் நோயிலிருந்து விடுதலையாக
- அமுதவள்ளியின் அத்தையின் பேத்தி ஆசீர்வதிக்கப்பட
- சந்தீப் பாய் விவாகரத்து பிரச்சனை,ஆசீர்வதிக்கப்பட (Prayer room carpenter )
- சூசை மாமா - ஊழியம் ஆசீர்வதிக்கப்பட, மகன் ஐசக் மனைவி ஆவிக்குரிய வளர்ச்சிக்காக
- மெர்ஸி சகோதரியின் திருமண சிக்கல் ( மேரி அக்காவின் தங்கை )
- ஆரவ் அப்பவின் காச நோயிலிருந்து விடுதலையாக
- செல்வி - லாய்டு தம்பதிகளுக்கு புத்திரபாக்கியம் ஆசீர்வாதம் பெற (Mary akka's cousin)
- சகோதரர் ஜெபஸ்டின் (புத்திரபாக்கியம்), ஆசீர்வதிக்கப்பட
- சுபாஷ் மாமா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட ( புத்திரபாக்கியம்)
- குமார் ஸ்டெல்லா அசீர்வதிக்கப்பட (புத்திரபாக்கியம்)
- மேக்ஸி அண்ணான் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட ( புத்திரபாக்கியம்)
- ஜாண் ஒர்லம் அண்ணன், மாரிமுத்து தாராவி,விஜய், முத்துப்பாண்டி தேனி பின்மாற்றம் மாற
- வானமாமலை ஐயா ஆபரேஷன் வலி, மாரிமுத்து மனநிலை சரியாகஆசீர்வதிக்கப்பட
- சிம்ஷோன், மேத்தீவ், குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
சபை, மிஸினரி மற்றும் அனைத்து ஊழியங்களுக்காக:
- IMS
- FMPB
- SHALOM
- GIDEONS
- CSI/CNI
- Methodist
- TPM
- AG
- FG
- ACA
- NLAG
- FGAG
- Free methodist
- ACFC
- Kirubasanam
- Jesus Redeems
- Jesus Meets
- Bible Calls
- GEMS
சொந்தக்காரர்களுக்காக
- மாசிலாமணி சித்தப்பா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மாமா, அத்தை குடும்பத்திற்க்காக ஆசீர்வதிக்கப்பட
- மாறாந்தை சித்தப்பா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சேரை செல்வராஜ் சித்தப்பா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சீனிவாசன் சித்தப்பா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சுந்தரி பாட்டி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மதியழகன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- தென்னா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- கலை குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- கதிரவன் மச்சான் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- குமரேசன் மச்சான் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- முத்து மாமா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சகோதரி அமுதவள்ளி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- இளவரசன் வீட்டார் ஆசீர்வதிக்கப்பட
- நவின்சின் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- லட்சுமி அத்தை குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- இந்துராணி அக்கா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- நவின்சின் அண்ணன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- கணேஷன் மாமா, முத்து அத்தை குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ஷேவியர் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ஜெயசிலி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- முத்தம்மா பெரியம்மா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- குத்தா வைத்திருக்கும் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மகன் ஆரவ் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மகன் ஆரோன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மகள் கிருத்திகா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- முஸ்லிம் ஆண்டி குடும்பத்தாருக்காக
- அமுதா அக்கா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- அந்தோணிமா சித்தி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மணிக்கவாசகர் தாத்தா ஆசீர்வதிக்கப்பட
- கிருஷ்ணமூர்த்தி ஐயா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- கெளரவ் குடும்பத்தார் இரட்சிக்கப்பட
- ரிஷான் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
பள்ளி/ கல்லூரி நண்பர்களுக்காக
- பாலகிருஷ்ணன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- முருகன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- முத்து குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ஆறுமுகம் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சரவணன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- இளையராஜா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- அருணச்சலம் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- பரமசிவன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மூர்த்தி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- நவநீத கிருஷ்ணன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ராஜா ( தேவர் ) குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- குமரேசன் (கமிட்டி ஸ்கூல்) குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- வசந்தி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- பிரமிளா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- லக்ஸ்மணன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- முத்தரசன் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- அருணாச்சலம் வெள்ளாங்குளி குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- செளந்திரராஜான் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- டென்சிங்க் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ஆறுமுகம் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- கணேஷன் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- மீனாட்சி டீச்சர் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ஹெட்மாஸ்டர் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- இளங்கோ சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
அலுவலக நண்பர்களுக்காக
- பிரசாந்த் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- ராதா கிரிஷ்ணா ஆசீர்வதிக்கப்பட
- ஓம்க்கார் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- அதித்தியா குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- பிரவின் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- மேக்ஸிம் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சுமித் பேரோ
- ராஜேஷ் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சச்சின் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- கபில் சார் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- ரஜனி குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- கிறிஸ்டி குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- ராவ்லின் பின்டோ குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- இர்சாத் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- முசரப் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- ஹசன் கான் ஆசீர்வதிக்கப்பட
- ஷியாம் கவுடே குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- தாண்டேக்கார் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- பாண்டுரங்க் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- கீத்து குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ஆசீப் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ரவி பாய் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சஞ்சேய் குமார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சுனில் பாய் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- குல்திப் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- கிரன் சடெங்கர் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- சத்தேந்திரா குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ராஜன் சார் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ரபிக் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- அத்துள் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- லதேஸ் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
- ராலின் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட
கிறிஸ்தவ குடும்பத்தாருக்காக
- சகோ.தினகரன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சகோ. சத்தியதாஸ் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சகோ. எமர்சன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சகோ. ஜேக்கப் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சங்கர் சார் ஆசீர்வதிக்கப்பட
- சகோ. ஏசா குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- ஸ்டேன்லி ஐயா ஆசீர்வதிக்க்ப்பட
- போதகர் கிறிஸ்டோபர் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் ஐசக் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் எபி கண்ணன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் சாம் ஜெபதுரை குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் லேவி குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் கிருபாகரன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் ஜெயராஜன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர் முத்து குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதக அம்மா, சிஸ்டர் மும்பை, சேரை
- சகோ.கருணாகரன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- சகோ. டாண் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட
- போதகர்.சாமூவேல் ஐயா ( பொய்சர்)
- போதகர் ஜெயந்தி அம்மா ( மதுரை)
- பரிசுத்த தேவனுக்கு
- அன்பின் தேவனுக்கு
- இரக்கத்தின் தேவனுக்கு
- கிருபையின் தேவனுக்கு
- வானாதி வானங்களை சிருஷ்டித்த தேவனுக்கு
- பிதாவாகிய தேவன் நம்மை நேசிப்பதால்
- இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்ததற்க்காக
- பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருப்பதற்க்காக
- நம்முடைய பெயர்கள் பரலோக இராஜ்யத்தில் எழுதப்பட்டிருப்பதற்க்காக
- நமக்கு கிடைக்கப்போகும் மறுஜென்ம காலத்தின் நன்மைகளுக்காக
- எங்களின் நலனுக்காக தூதர்களை தந்தபடியினால்
- பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தந்தபடியினால்
- எல்லா தீங்குக்கும் எங்களை விலக்கி பாதுகாத்தபடியினால்
- சோதனை காலத்திலும் எங்களுக்கு கிருபையை தந்தபடியினால்
- எங்களுடைய பாவங்களை மன்னித்த படியினால
( 21/10/2021 )