நியூயார்க்கில் இருந்து மும்பை வரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜிம் என்பவர் பணி செய்து வந்தார் அட்லாண்டில் நடைபெற்ற அகில உலகங்களின் கூடுகையில் கலந்துவிட்டு தெண் மாநில முன்னாள் தலைவர் பேராசிரியர் அவர்களும் சாம் ஜாண் அவர்களும் அதே விமானத்தில் பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்க்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஜிம் அவரிடம் சென்று உங்களுக்கு பருவகுவதற்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டார். குளிர்பானம் ஒன்றை கொண்டுவரும்படி பேரா. சாம் ஜாண் கேட்டார். அதை அருந்திய பின் அயர்ந்து தூங்கி விட்டார்.
கண்விழித்த போது மறுபடியும் அவருக்கு ஜிம் குள்ரிபானம் பரிமாறினார். தொடர்ந்து அவரை நன்றாகக் கவ்வரித்தார். விமானம் மும்பையை அடைந்ததும் தாங்கள் எக்காரணத்தை முன்னிட்டு பல தடவை என்னை நன்றாக உபசரித்தீர்கள் எனக் பேராசிரியர் சாம் ஜாண் வினாவினார். அதற்கு ஜிம் "உங்கள் சட்டையில் பதிக்கப்பட்டிருக்கும் கிதியோனியர் முத்திரை என்னைக் கவர்ந்த்து" என்றார். அழிவிற்க்கு நேராக போய்க்கொண்டிருக்கும் பலரையும் கிறிஸ்து இயேசுவிற்குள் இழுத்து வரும் வேத புத்தகத்தை வழங்கும் இயக்கத்தில் நீங்கள் அங்கத்தினர் என்பதை அறிந்த்க்கொண்டேன் என்றார். தாங்கள் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டவரா? என பேராசியர் சாம் ஜாண் கேட்டபோது ஜிம் தமது சொந்த அனுபவத்தைக் கீழ்வருமாறு விளக்கினார்.
ஒருநாள் விமானத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கேயே குப்பை கூடையில் கிடந்த கிதியோனின் வேத புத்தகம் ஒன்று என் கண்ணில் பட்டது.அதை கவனமாக எடுத்து சுத்தம் செய்து விமானத்தில் உள்ள மேடை அறை ஒன்றில் வைத்தேன்.இதை கண்ணுற்ற விமான பணிப்பெண் என்னிடத்தில் என்னவென்று விசாரித்தால் இதை விமானத்தில் உள்ள கழிவறைகள் கண்டெடுத்தேன் இது கிறிஸ்தவர்களின் புனித நூல் என்றும் சமயம் கிடைக்கும்போது வாசிக்கலாம் என்று இருக்கிறேன் என்றும் கூறினேன்.
இப்புத்தகத்தை குறித்தும் இயேசுவின் போதனைகளை குறித்தும் நீ அறிவாய் அறிவாய் என என்னிடம் கேட்டால் ஜிம் எனக்கும் எதுவும் தெரியாது எனக் கூற அவள் புதிய ஏற்பாட்டின் அனேக அதிகாரங்களையும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அவருடைய போதனைகள் அவர் செய்த அற்புதங்கள் இயேசுவின் அன்பு தொடர்ந்து சிலுவையில் நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த செய்திகளை விவரித்துக் கூறினாள்.
இவைகளை கேள்விப்பட்ட நான் இயேசுவை எனது சொந்த ரட்சகராக உடனே ஏற்றுக்கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட பேராசிரியர் ஜான் வேத புத்தகம் வழங்கும் தேவனுடைய வேலையை செய்வது மிகவும் முக்கியமானது என்று கருதி மகிழ்ந்தார்.
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India