13 September 2020

அவர் என்னுடைய நேசர், நான் அவருடையவள்!

திருமதி பிலோ அருள்தாஸ் ஓர் உறுதியான கத்தோலிக்கத் திருச்சபையை சார்ந்தவர் அவர் மதுரை கேப்ரன் ஹால் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.கிதியோனின் இயக்கத்தை சார்ந்தவர்கள் வேதப் புத்தகங்களை அப்பள்ளிக்கு வினியோகிக்க சென்ற போதெல்லாம் அவர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு தானும் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தார்.

கடந்த 1990ஆம் ஆண்டு பள்ளியில் நடந்த வழங்கலின் போது ஒரு பிரதியை இது யூனியோ அவருக்கும் வழங்கினார் அப்புத்தகத்தை ஒருநாள் அவர் புரட்டிப் பார்த்தபோது யோவான் 11 வாசிக்க நேர்ந்தது. ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற வேத வாக்கியம் இவரை கவர்ந்தது எனவே அப்பகுதியை தொடர்ந்து வாசித்தார் வாசித்துக் கொண்டே இருக்கும் போது எல்லாமே புதிதாக அவருக்கு தோன்றியது.அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து வாசித்து வரும் போது வேதம் அவருக்கு சமாதானம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது இருதயமும் மனதும் தேற்றப்பட்டதை உணர்ந்தார்.

தாகத்தோடு இருந்த அவ்வளவு ஆவி இறுதியாக வேத வசனங்கள் இழுக்கப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார் அவள் இந்த புதிய அனுபவத்தை தனது கணவரோடு பகிர்ந்துகொண்டு வேதத்தை வாசிக்க தூண்டினாள். அவனது வாழ்க்கையில் காணப்பட்ட மாற்றங்களை கண்ட அவரது கணவரும் இயேசுவிற்கு தம் வாழ்வை ஒப்புக்கொடுத்தார். அவர்களது இல்லத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் திருமுழுக்குப் பெற்று கிதியோன் மதுரை தெற்கு முகாமில் அங்கத்தினராக இறைத்தொண்டு செய்து வருகின்றனர்.

நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு  கொடுக்க விரும்பினால்  கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில்  உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க  சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:

Phone:      91-984-9991758
            91-040-64598883
            91-040-64537773                                           
            
E-Mail:     tgi.in@gideons.org.in

Address:    The Gideons International In India
            Plot# 140, Maithri Enclave,
            J. J. Nagar Colony P.O,
            Near Indus World School,
            Yapral, Secunderabad - 500 087
            Andhra Pradesh,
            India

Popular Posts