ராஜன் என்பவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார். அந்நாட்களில் அவர் காவலாளியின் உதவியுடன் தோல் சுருள்களை திருடி வெளி சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்தார் நிறுவனத்தின் மேலாளர் இதைக் கேள்விப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது இப்பதான் காவலாளியின் உதவியோடு செய்து வந்தார் என்பது நிரூபணமானது இதனால் காவலாளி தனக்கு எதிராக சாட்சி அளிக்கக் கூடும் என்று பயந்த ராஜன் இக்குற்றத்தில் தொடர்புடைய காவலாளி கொலை செய்தார்.
எனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு நாள் சென்னையில் உள்ள கிதியோன் இயர் சிறைச்சாலையில் வேதப் புத்தகங்களை வழங்கினர். அப் புத்தகங்களில் ஒன்றை பெற்று ராஜன் அதை படிக்க ஆரம்பித்தார் ரோமர் 3: 23ம் அதிகாரத்தில் 24ஆம் வசனங்கள் அவர் உள்ளத்தை தொட்டன.
இயேசு ஒருவரே தமக்கு மன நிம்மதி தரமுடியும் என தன் மனதில் தெளிவு பெற்றார் குறுகியகால சிறைவாசத்துக்குப் பின்னர் இவரது குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதனால் சிறையிலிருந்து விடுதலையானார் அங்கிருந்து தஞ்சாவூருக்கு சென்று ஊழியம் மேற்கொண்டு 300 பேர் அடங்கிய திருச்சபையில் தற்போது போதகர் என்ற பெயருடன் பணியாற்றி வருகிறார்.
நீங்களும் இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வாஞ்சிப்பவரா? நீங்களும் கிடியோனில் ஒரு அங்கத்தினராக பங்குபெற்று, அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் கிடியோன் புதிய ஏற்பாடை இலவசமாக இயேசுவை அறியாத மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் கீழேயுள்ள முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் அல்லது உங்கள் அருகாமை பகுதியில் உள்ள கிடியோன் முகாமை கண்டுபிடிக்க சிரமமானால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
You may contact our "The Gideons International In India" National Headquarters at:
Phone: 91-984-9991758
91-040-64598883
91-040-64537773
E-Mail: tgi.in@gideons.org.in
Address: The Gideons International In India
Plot# 140, Maithri Enclave,
J. J. Nagar Colony P.O,
Near Indus World School,
Yapral, Secunderabad - 500 087
Andhra Pradesh,
India
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;தேவனே,நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.சங்கீதம் 51:17
Popular Posts
-
பிசாசானவன் அக்கினியாஸ்திரத்தை வீசும்போதும்,பலவீதமான சோதனைகளின் வழியாக நாம் கடக்கும் போது தான், சொல்லிமுடியாத சந்தோஷத்தை விசுவாசப்பிள்ளைகளுக...
-
மீகா 2:2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையு...
-
வேதாகமம் ஒரு கண்ணோட்டம் நன்றி: சகோ. D.பாலச்சந்திரன் Bro.Yesudas Solomon http://wordofgod.in/